புதன்கிழமை, 7 அக்டோபர் 2026
(AI) அப்டேட்கள் 4 நிமிடம் வாசிப்பு சரிபார்க்கப்பட்டது (Verified)

Old Family Photo AI Prompts 2026: பழைய Photo-வை Restore, Colorize & HD-ஆ மாற்ற 15 Powerful Prompts!

Old Family Photo AI Prompts 2026: பழைய Photo-வை Restore, Colorize & HD-ஆ மாற்ற 15 Powerful Prompts!

முக்கிய குறிப்புகள் (AI Quick Takeaways)

பழைய Family Album-ல் இருக்கும் photos-க்கு ஒரு தனி memory இருக்கும். ஆனால் பல வருடங்கள் ஆகிவிட்டதால் photo-வில் blur, scratches, dust, fading, black & white போன்ற problems இருக்கும். இப்போது AI image editing மூலம் அந்த பழைய photos-ஐ restore செய்து, colorize செய்து, clarity improve செய்து புதிய...

பழைய Family Album-ல் இருக்கும் photos-க்கு ஒரு தனி memory இருக்கும். ஆனால் பல வருடங்கள் ஆகிவிட்டதால் photo-வில் blur, scratches, dust, fading, black & white போன்ற problems இருக்கும்.

இப்போது AI image editing மூலம் அந்த பழைய photos-ஐ restore செய்து, colorize செய்து, clarity improve செய்து புதிய look கொடுக்க முடியும்.

நம்ம 1980s AI Photo Prompts post மாதிரி, இங்கேயும் photo upload பண்ணி prompt copy-paste செய்தாலே try செய்யக்கூடிய 15 prompts கொடுத்திருக்கிறோம்.

இந்த prompts-ஐ ChatGPT, Gemini அல்லது AI image editing support செய்யும் tools-ல் பயன்படுத்தலாம்.

பழைய Family Photo-வை Restore செய்ய 15 AI Prompts

1. Basic Old Photo Restoration Prompt

Restore this old family photograph naturally. Remove scratches, dust, stains, fading and visible damage. Improve sharpness, contrast and clarity while preserving the original faces, expressions, clothing and background. Keep the original composition and vintage character.

Result: Overall பழைய photo damage மற்றும் fading குறைந்து clean look கிடைக்கும்.

2. Old Photo HD Enhancement Prompt

Enhance this old family photograph to high resolution. Improve facial details, sharpness, lighting and overall image clarity while preserving the exact identity and natural appearance of every person.

Result: Low-quality photo-க்கு sharper மற்றும் clearer look கிடைக்கும்.

3. Black & White Photo Colorize Prompt

Colorize this black-and-white family photograph with realistic, natural and subtle colors. Preserve every person’s original facial features, expressions, hairstyle, clothing and background. Avoid oversaturation and keep the photo historically natural.

Result: Black & White family photo ஒரு natural color photo போல மாறும்.

4. Grandparents Old Photo Restoration

Restore this old photograph of my grandparents. Remove scratches, dust, stains, blur and fading. Preserve their exact facial identity, age, expressions, hairstyle and clothing. Make the photo clearer without making them look younger or digitally beautified.

Result: Grandparents photo-வின் original age மற்றும் face preserve ஆகும்.

5. Family Group Photo Restore

Restore this old family group photograph. Improve clarity and lighting, remove scratches and damaged areas, and preserve the identity, facial features and expressions of every person. Do not add, remove or replace anyone.

Result: Group photo-வில் இருக்கும் எல்லா faces-ஐயும் preserve செய்ய focus செய்யும்.

6. Vintage Photo Color Restoration

Restore and naturally colorize this faded vintage family photograph. Bring back realistic skin tones, clothing colors and background colors while maintaining the original vintage atmosphere and composition.

Result: பழைய faded photo-க்கு soft vintage color look கிடைக்கும்.

7. Damaged Photo Repair Prompt

Repair this heavily damaged old photograph. Remove cracks, scratches, stains, dust and faded areas. Reconstruct missing visual details carefully while preserving the original faces, clothing, background and composition. Do not invent unnecessary details.

Result: அதிகமாக damage ஆன photo-வை clean செய்ய உதவும்.

8. Old Wedding Photo Restoration

Restore this old wedding photograph while preserving the original people, facial features, expressions, wedding clothes and decorations. Remove scratches, fading, dust and blur. Improve clarity and add subtle realistic colors without changing the original scene.

Result: பழைய wedding memories-க்கு clean + colorized look.

9. Childhood Family Photo Restore

Restore this old childhood family photograph. Preserve the children’s original facial features, expressions, hairstyles and clothing. Remove scratches, dust and fading while improving clarity and natural colors.

Result: Childhood memories-ஐ original look-ஐ maintain பண்ணி enhance செய்யும்.

10. Photo Face Clarity Prompt

Improve the facial clarity of everyone in this old family photograph. Preserve each person’s exact identity, face shape, expression and natural age. Remove blur and noise without changing or beautifying their faces.

Result: Face மட்டும் அதிகமாக clear ஆக வேண்டும் என்றால் useful.

11. Old Photo 4K Style Enhancement

Upscale and enhance this old family photograph to a high-resolution 4K-style image. Improve fine details, sharpness, contrast and texture while preserving the original facial identity, composition and vintage appearance.

Result: Social media அல்லது digital album-க்கு high-quality version உருவாக்கலாம்.

12. Natural Skin Tone Restoration

Restore the natural skin tones in this old family photograph. Improve faded colors and lighting while keeping every person’s original facial features, expressions, age and identity unchanged.

Result: Over-edited AI face இல்லாமல் natural skin tone focus.

13. Studio Quality Old Photo Restore

Restore this old family photograph with professional photo restoration quality. Remove scratches, dust, noise and fading. Improve exposure, contrast, sharpness and facial clarity while keeping the original people and composition unchanged.

Result: பழைய photo-க்கு clean professional finish கிடைக்கும்.

14. Emotional Memory Restoration Prompt

Restore this precious old family photograph while preserving its original emotional feeling. Remove visible damage, scratches and fading, improve clarity and gently restore natural colors without changing the expressions, people or original atmosphere.

Result: Memory photo-வின் original emotion preserve செய்ய focus.

15. All-in-One Old Family Photo Prompt

Restore this old family photograph completely. Remove scratches, dust, stains, cracks, blur, noise and fading. Improve sharpness, lighting, contrast and facial clarity. Colorize the photograph naturally if it is black and white. Upscale it to high resolution while preserving the exact identity, facial features, expressions, clothing, hairstyle, background and original composition of every person. Do not add or remove people, objects or details.

Result: Restoration + colorization + enhancement எல்லாத்தையும் ஒரே prompt-ல் try செய்யலாம்.

AI Photo Restore செய்ய இந்த Simple Method Follow செய்யுங்கள்

Step 1: பழைய photo-வை ChatGPT அல்லது Gemini-ல் upload செய்யுங்கள்.

Step 2: மேலே உள்ள prompts-ல் உங்களுக்கு பிடித்ததை copy செய்யுங்கள்.

Step 3: AI generate செய்த result-ஐ check செய்யுங்கள்.

Step 4: Face மாற்றம் அல்லது unwanted details இருந்தால்:

“Preserve the exact original facial identity. Do not alter the face.”

என்று additional instruction கொடுக்கலாம்.

Black & White Photo என்றால் இந்த Prompt Line Add செய்யுங்கள்

உங்கள் photo black & white என்றால் எந்த restoration prompt-ன் முடிவிலும்:

“Naturally colorize the photograph with realistic and historically appropriate colors. Do not oversaturate the image.”

என்று add செய்யலாம்.

AI Photo Restore செய்யும்போது இந்த 5 Tips மறக்காதீங்க

  1. Original photo-வை safe-ஆ வைத்திருங்கள்.
  2. முடிந்தால் high-quality scan அல்லது clear photo upload செய்யுங்கள்.
  3. Face preservation instruction பயன்படுத்துங்கள்.
  4. Colorized photo-வை original photo என்று நினைக்காதீர்கள்.
  5. Family photos-ஐ unknown AI websites-ல் upload செய்வதற்கு முன் privacy policy check செய்யுங்கள்.

Read Also : 1980s AI Photo Prompts: உங்கள் புகைப்படத்தை 80ஸ் Retro Photo-வாக மாற்ற 10 AI Prompts!

ChatGPT vs Gemini: இந்த Prompts எதில் Try செய்யலாம்?

இந்த prompts-ஐ image editing support இருக்கும் ChatGPT, Gemini மற்றும் பிற AI image tools-ல் பயன்படுத்தி பார்க்கலாம்.

ஒரு tool-ல் result பிடிக்கவில்லை என்றால் அதே original photo-வை வைத்து வேறு tool-ல் try செய்யலாம்.

FAQ

பழைய Photo-வை AI மூலம் Colorize செய்ய முடியுமா?

  • ஆம். Black & White அல்லது faded photos-க்கு AI மூலம் realistic-looking colors உருவாக்க முடியும்.

AI பழைய photo-வின் முகத்தை மாற்றுமா?

  • சில damaged அல்லது low-resolution photos-ல் AI missing facial details-ஐ estimate செய்யலாம். அதனால் prompt-ல் exact facial identity preserve செய்யும்படி குறிப்பிடுவது நல்லது.

Old Family Photo-வை HD-ஆ மாற்ற முடியுமா?

  • AI upscaling மூலம் resolution மற்றும் visible clarity improve செய்யலாம். ஆனால் original photo-வில் இல்லாத உண்மையான details-ஐ முழுமையாக recover செய்யும் என்று guarantee இல்லை.

இந்த prompts free-ஆ use செய்ய முடியுமா?

  • Prompts-ஐ copy செய்து பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் AI tool-ன் free/paid limits தனித்தனியாக இருக்கும்.

Original photo delete செய்யலாமா?

  • வேண்டாம். Original photo-வை தனியாக வைத்துக்கொண்டு AI-restored version-ஐ separate copy-ஆ save செய்வது safer.

Conclusion:-

பழைய Family Photo-கள் வெறும் images இல்லை — நம்ம family memories.

Photo பழையதாகி blur, scratches, fading அல்லது black & white ஆக இருந்தாலும், AI tools மூலம் அதை restore செய்து ஒரு புதிய digital copy உருவாக்கலாம்.

மேலே கொடுத்துள்ள 15 Old Family Photo AI Prompts-ல் உங்களுக்கு தேவையான prompt-ஐ copy செய்து உங்கள் photo-வில் try செய்து பாருங்கள்.

குறிப்பாக Grandparents Photo, Childhood Photo, Old Wedding Photo, Black & White Photo மற்றும் Damaged Family Photo ஆகியவற்றுக்கு தனித்தனி prompts கொடுத்திருப்பதால், ஒரே generic prompt-ஐ எல்லா photos-க்கும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு முக்கியமான விஷயம்: AI version எவ்வளவு அழகாக இருந்தாலும், original photo-வை பாதுகாப்பாக வைத்திருங்கள். அதுதான் உண்மையான family memory.

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் ரியாக்ஷனைப் பதிவிடுங்கள்:

kabile

kabile

Verified Editor

தமிழ் டெக் மிஸ்ட்ரியின் முதன்மை தொழில்நுட்ப எழுத்தாளர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான தலைப்புகள்: