ITLA 2026: Road, Rail, Airport, Port எல்லாம் ஒரே திட்டத்தில்! மத்திய அரசு கொண்டு வந்த புதிய Authority என்ன?
இந்தியாவில் ஒரு புதிய road போடும்போது அல்லது railway, airport, port போன்ற பெரிய infrastructure project உருவாக்கும்போது, பல்வேறு ministries மற்றும் agencies...